Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, September 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»GST வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

GST வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

September 15, 20251 Min Read80 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தற்போது இந்த நான்கு அடுக்கு GST முறையை இரண்டு அடுக்குகளாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனிமேல் 5% மற்றும் 18% ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும்.

அதே நேரத்தில் சிகரெட், புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களுக்கும், சொகுசு கார், குளிர் பானங்கள் போன்ற ஆடம்பர பொருட்களுக்கும் 40% சிறப்பு வரி விதிக்கப்படும்.

இந்த வரி குறைப்பால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

இதனால் மக்களின் வாழ்க்கை செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய GST குறைப்பு வருகிற 22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதையும் படிக்க :  GST வரி குறைப்பால் கார்களின் விலை எவ்வளவு குறையும்

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர், “முன்பு 4 வகைகளாக இருந்த GST வரி இப்போது 5 மற்றும் 18 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த GST வரி குறைப்பு இந்தியாவின் 140 கோடி மக்கள் மீதும் நல்ல விதமான தாக்கத்தை ஏற்படுத்தும். முன்பு 12 சதவிதமாகவும், 18 சதவீதமாகவும் இருந்த பொருட்களின் வரி, தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பொருட்களின் வரி பூஜ்ஜியத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முற்றிலுமாக வரி நீக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதையும் படிக்க :  வீடுதிரும்பிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மேலும் அவர் கூறுகையில், “இந்த GST வரி சீர்திருத்தம் தீபாவளிக்கு முன்பாக அமல்படுத்தப்படும் என்று செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தென்மாநிலங்களில் நாம் தீபாவளிக்கு முன்பாக புதிய துணிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவோம். ஆனால் வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையை முன்னிட்டு வீட்டிற்கு நிறைய பொருட்கள் வாங்குவார்கள்.

எனவே, அனைத்து மாநில பிரதிநிதிகளும் இருக்கக் கூடிய GST கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநிலங்களின் பண்டிகைகளையும் மனதில் வைத்துக் கொண்டு முன்கூட்டியே GST வரி சீர்திருத்தத்தை அறிவித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Finace minister gst rate cut Nirmala Sitharaman
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇட்லி கடை பெயர் காரணம் – தனுஷ் விளக்கம்
Next Article வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு இன்றுடன் நிறைவடைகிறது

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,964 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,183 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,164 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,964 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,183 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,164 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.