Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, July 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»GST வரி குறைப்பால் கார்களின் விலை எவ்வளவு குறையும்

GST வரி குறைப்பால் கார்களின் விலை எவ்வளவு குறையும்

September 6, 20253 Mins Read80 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

1,200சிCC-க்கு உள்பட்ட பெட்ரோல் கார்கள், CNG கார்கள் மற்றும் 1500 சிCC-க்கு உள்பட்ட டீசல் கார்களுக்கு மற்றும் மூன்று சக்கர, இரு சக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி 28% லிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் GST குறைப்பின் முழு பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவிருப்பதாக டாடா நிறுவனம் கூறியுள்ளது. GST குறைப்பு மூலமாக டாடா மோட்டார்ஸின் டியாகோ மாடல் கார்களின் விலைகள் ரூ.75,000 வரை குறையும். மேலும் 4 மீட்டருக்கும் குறைவான SUV நெக்ஸானின் விலைகள் அதிகபட்சமாக ரூ.1,55,000 வரை குறையும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

டாடா நிறுவன கார்களின் விலை எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து உத்தேசமாக எவ்வளவு குறையும்?

டியாகோ – ரூ. 75,000 வரை டிகோர் – ரூ. 80,000 வரை

அல்ட்ரோஸ் – ரூ. 1,10,000 வரை

பன்ச் – ரூ. 85,000 வரை

நெக்ஸான் – ரூ. 1,55,000 வரை

கர்வ் – ரூ. 65,000 வரை

ஹாரியர் – ரூ. 1,40,000 வரை

சஃபாரி – ரூ. 1,45,000 வரை குறையும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

அதேபோல மாருதி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார்களின் விலை உத்தேசமாக எவ்வளவு குறையும்?

மாருதி அல்டோ தற்போதைய எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 4.2 லட்சம்; இதிலிருந்து ரூ. 35,000 குறையும்.

இதையும் படிக்க :  டெல்லியில் பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு !

மாருதி வேகன் ஆர் விலை ரூ. 5.8 லட்சம் – ரூ. 90,000 குறையலாம்.

மாருதி ஸ்விப்ட் விலை ரூ. 6.5 லட்சம் – ஒரு லட்சம் ரூபாய் வரை குறையும்

மாருதி டிசையர் விலை ரூ. 6.8 லட்சம் – ஒரு லட்சம் ரூபாய் வரை குறையும்

விடபிள்யூ விர்ட்டஸ் விலை ரூ. 11.5 லட்சம் – ரூ. 1.1 லட்சம் குறையும்

மாருதி ப்ரெஸ்ஸா விலை ரூ. 8.7 லட்சம் – ரூ. 90,000 வரை குறையும்

ஹூண்டாய் கிரெட்டா விலை ரூ. 11.1 லட்சம் – ரூ. 1.1 லட்சம் வரை குறையும்.

எம்&எம் எக்ஸ்யுவி 700 விலை ரூ. 14.5 லட்சம் – இதிலிருந்து ரூ. 1.9 லட்சம் வரை குறையும்

மாருதி எர்டிகாவின் விலை ரூ. 9.1 லட்சம் – ரூ. 90,000 வரை குறையலாம்.

டொயோட்டா இன்னோவா விலை ரூ. 20 லட்சம் – ரூ. 2.6 லட்சம் வரை குறையும்.

பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் விலை ரூ. 76.5 லட்சம் – ரூ. 4 லட்சம் வரை குறையும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 விலை ரூ. 1.4 கோடி – ரூ. 9 லட்சம் வரை குறையும்

இதையும் படிக்க :  ஐஸ் கிரீம் வணிக பொருள் ஆனது எப்படி ? வாருங்கள் தெரிந்துகொள்வோம்

ஹூண்டாய் ஐ10 விலை ரூ. 5.98 லட்சம் – ரூ. 47,000 வரை குறையும்.

ரெனால்ட் க்விட் விலை ரூ. 40,000 வரை குறைய வாய்ப்புள்ளது.

தார், ஸ்கார்பியோ உள்ளிட்ட கார்களின் விலை கணிசமாக குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

GST வரி குறைப்பால் பைக்குகளின் விலையும் ஆயிரக்கணக்கில் குறைய வாய்ப்புள்ளது.

ஹோண்டா ஆக்டிவா எக்ஸ் ஷோ ரூம் விலை ரூ. 81,000 – ரூ. 7,000 வரை குறையும்.

டிவிஎஸ் என்டார்க் விலை ரூ. 87,900 – ரூ. 7500 வரை குறையும்.

ஹோண்டா ஷைன் 125 விலை ரூ. 90,000 – ரூ. 7,700 வரை குறையும்.

பஜாஜ் பல்சர்150 விலை ரூ. 1.1 லட்சம் – ரூ. 9,500 வரை குறைய வாய்ப்புள்ளது.

புதிய ஜிஎஸ்டி வரி விகிதம் வருகிற செப். 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதனால் செப். 21-க்குப் பிறகு ஆட்டோ மொபைல் சாதனங்கள் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் 1500 சிசி-க்கு அதிகமான கார்கள், 4 மீட்டர் நீளத்திற்கு அதிகமுள்ள உயர் ரக கார்களுக்குக்கு வரி 40% என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SUV, MUV, MPV, XUV கார்கள் இதில் அடங்கும். மின்சார வாகனங்களுக்கு முந்தைய 5% வரியே தொடர்கிறது.

Bike Price Car Price GST gst rate cut New Price list
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமோடி மிகச்சிறந்த பிரதமர், அவருடனான தனது நட்பு எப்போது தொடரும் – டிரம்ப்
Next Article சென்னையில் டி.ஜி.பி அலுவலகம் அருகே ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,694 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,090 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,694 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,090 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,000 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.