Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025
Facebook X (Twitter) Instagram
Monday, November 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தெலுங்கானா ஆளுநர் பதவியிலிருந்து தமிழிசை மாற்றமா? மோடியை சந்திக்கிறார் தமிழிசை!

தெலுங்கானா ஆளுநர் பதவியிலிருந்து தமிழிசை மாற்றமா? மோடியை சந்திக்கிறார் தமிழிசை!

April 19, 20221 Min Read5 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
The Governor of Telangana, Dr. Tamilisai Soundararajan calling on the Prime Minister, Shri Narendra Modi, in New Delhi on October 15, 2019.
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி, கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதை அடுத்து, தமிழிசை சௌந்தரராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. அன்று முதல் இன்னாள் வரை, தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆகிய இரண்டு பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் கவனித்து வருகிறார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பாக செயல்பட்டாலும், ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவாகவே அவர் செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டை கடைபிடித்து வரும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், முதலமைச்சருமான கே.சந்திரசேகர் ராவுக்கும், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் இடையே முட்டல் – மோதல் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க :  பசுவின் வயிற்றில் இருந்து 40 கிலோ எடையுள்ள பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றிய மருத்துவர்கள்

இரண்டு மாநிலங்களின் பதவிகளை கவனித்து வருவதால், தமிழிசை சௌந்தரராஜனுக்கு வேலைப்பளுவும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநர் பொறுப்பிலிருந்து தமிழிசை சௌந்தரராஜன் விடுவிக்கப்பட்டு, கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவரிடம் கூடுதல் பொறுப்பாக இருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிக்கு, கர்நாடக மாநில பாஜக துணைத் தலைவர் நிர்மல் குமார் சுரானா நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகவே, தலைநகர் டெல்லிக்கு தமிழிசை சௌந்தரராஜன் அவசர அவசரமாக சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று மாலை அல்லது இரவு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். இந்த சந்திப்புக்கு பிறகு, வரும் நாட்களில் ஆளுநர் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

#pondicherry #tamilisai #telunganagovernor bjp kerala governor
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விபத்தில் உயிரிழப்பு!! – போட்டியில் கலந்துக்கொள்ள சென்றபோது நடந்த பரிதாபம்!
Next Article அரசின் உதவிகள் தகுதியில்லாத நபர்களை சென்றடைகிறது – அரசின் நோக்கம் அதுவல்ல: பழனிவேல் தியாகராஜன் பேட்டி!

Related Posts

Editor's Picks

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025
Editor's Picks

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025
2026 தேர்தல்

அண்ணா பல்கலை சார்-ஐ விட இது பயங்கரமானது SIR இல்லை – நயினார் நாகேந்திரன்

November 15, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,017 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,778 Views
Our Picks

தமிழகத்திற்கு கிடைக்க இருந்த 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்பு நழுவிவிட்டது – அண்ணாமலை

November 15, 2025

வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது – எடப்பாடி பழனிசாமி

November 15, 2025

திமுகவின் பாசிச வெறித் தாக்குதலுக்குப் பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்! – நயினார் நாகேந்திரன்

November 15, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.