விளாசித் தள்ளிய ஸ்ம்ரிதி ; வெற்றிப்பாதைக்கு திரும்பியது இந்திய அணி!
மகளிருக்கான ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது. முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது. பலம் வாய்ந்ததாக...