சுற்றுசூழல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா; மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!June 4, 2022 சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, சென்னை தியாகராயா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…