Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: tvk
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண…
பாஜகவை விஜய் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்த…
விஜயின் சுற்றுப்பயணம் பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு ஒன்றை அளித்துள்ளார். சென்னை, தவெக தலைவர் விஜய், 13-ந்தேதி தனது முதற்கட்ட…
தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை வருகிற செப். 13ம் தேதி ஸ்ரீரங்கத்தில் தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல்…
திராவிட முன்னேற்ற கழகத்தின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சியாக தாங்கள் செயல்பட்டுவரும் போதிலும் திமுக நிர்வாகிகள் தனது கட்சியினை மரியாதையாக நடத்தவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமை…