பக்கவாதம்! – நாம் அறிந்திருக்க வேண்டிய அடிப்படை தகவல்கள்
கழுத்தின் இரண்டுப் பக்கங்களின் வழியாகத் தலைக்குச் செல்லும் கழுத்துத் தமனிகள், இதயத்திலிருந்து மூளைக்கு இரத்தத் தைக் கொண்டு செல்கின்றன. பெரிதாக உள்ள இந்த இரண்டு தமனி இரத்தக் குழாய்களும் படிப்படியாக பல கிளைகளாகப் பிரிந்து...