திரையங்குகளில் Paid Premiere காட்சி முறையை இங்கு அறிமுகப்படுத்த வேண்டும் – கார்த்திக் ரவிவர்மா
படங்களின் முதல் நாள் முதல் காட்சிக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு அடிப்படையில் ரசிகர்களின் மனநிலை தான் காரணம். ஆந்திர அரசு திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கும் முறை இங்கு தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது....