‘முதலில் தமிழன் தமிழனை மதிக்க வேண்டும்’ – பார்த்திபன் உருக்கம் !
உலகத்தின் முதல் படத்தை ஒரு தமிழன் எடுக்க கூடாது என்று ஒரு தமிழனே நினைக்கிறான் என்று நடிகர் பார்த்திபன் வேதனை தெரிவித்துள்ளார். இரவின் நிழல் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் உலகின் முதல் நான் லீனியர்...