சாப்பிட்ட பிறகு இனிப்பு எடுத்துக்கொள்ள தோன்றும் காரணம் என்ன?… “படிச்சா இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்!”
சில சமயங்களில் மதிய உணவை முடித்தவுடன் இனிப்பு சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம், உடனே எதாவது இனிப்பை உட்கொள்வோம். இது எதனால் ஏற்படுகிறது? இதன் விளைவுகள் என்ன? என்பதை பற்றி இதில் காண்போம்....