வயிற்று கோளாறுகளை குணப்படுத்த இயற்கையான வழிமுறைகள் இதோ!
வயிற்றுகோளாறு என்பது ஒரு வலியை மட்டும் குறிப்பது இல்லை. வயிறு வலி, மேல் வயிறு, அடிவயிறு வலி, வயிற்றில் வாயு பிரியாமல் உப்புசமாகி இருப்பது என்று பல விஷயங்களையும் கொண்டிருக்கிறது. அதனால் தான் கைவைத்தியம்...