இலங்கையில் ராஜபக்சே வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு – ராஜபக்சே ராஜினாமா!
இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சியாக கடந்த சில மாதங்களாக மக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மறுபுறம் பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சித்து வருகின்றன. இந்நிலையில்,...