திருப்பதி கோவில் கதவுகள் மூடப்படுகின்றது – திருமலை தேவஸ்தானம் !
அடுத்த மாதம் நிகழும் சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் மூடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சூரிய கிரகணம் அக்டோபர் 25-ம் தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி...