நாம் மனதில் நினைப்பதை தெரிந்துகொள்ளும் கணினி – மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருங்கால திட்டம்
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. “செல்போன்” “தொலைக்காட்சி” “இன்டர்நெட்” “ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்” என நீண்டுகொண்டே இருக்கிறது. இப்போது மிகப்பெரிய புரட்சியாக “மனிதனின் மூளையில் நினைப்பதை அறிந்து அதற்கேற்றவாறு செயல்படக்கூடிய அப்பிளிக்கேஷன் தயாரிப்பதில் முற்பட்டிருக்கிறது...