இலங்கையில் இருந்து வந்த கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது !
இலங்கையில் இருந்து கஞ்சா கடத்தி செல்ல வேதாரண்யம் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா வியாபாரிகள் வேதாரண்யம் அருகே உள்ள சிறுதலைகாடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக 2 பேர் சுற்றுவதாக காவல்துறையினருக்கு தகவல்...