ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் மகன் வேண்டுகோள் !
வாரிசு படத்தின் லீக் செய்யப்பட்ட வீடியோ, புகைப்படங்களை இணையத்தில் பகிர வேண்டாம் ரசிகர்களுக்கு நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாரிசு படம் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி...