தூத்துக்குடி துப்பாக்கி சூடு ! நடவடிக்கை எடுக்க வேண்டும் ! அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல் !
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் தலைவர்கள் கூறியுள்ளார். வலியுறுத்தல் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில்,...