Tag : school girl

கல்விசமூகம்தமிழ்நாடு

பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு !

Pesu Tamizha Pesu
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைதான பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜாமீன் மனு ஒத்திவைப்பு கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைதான பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின்...
சமூகம்தமிழ்நாடு

காதலியை கத்திக்குத்திய காதலன் – போலீசார் விசாரணை !

Pesu Tamizha Pesu
வேலூரில் காதலி பேசாமறுத்ததால் காதலியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலிக்கு கத்திக்குத்து வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (20)....
கல்விதமிழ்நாடு

தமிழ்மொழி பாடத்தில் சென்டம் எடுத்த ஒரே மாணவி துர்கா !

Pesu Tamizha Pesu
தமிழ்மொழி படிப்பதற்கு எளிமையாக இருப்பதாக பத்தாம் வகுப்பு மொழித் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி துர்கா தெரிவித்துள்ளார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது....