பொடுகு தொல்லையிலிருந்து விடுபட எளிதான இயற்கை மருத்துவ வழிமுறை!
தலைமுடி எண்ணெய்ப்பசை இன்றி வறண்டு போகும்போது, உச்சந்தையில் வெடிப்பு ஏற்பட்டு பொடுகு உண்டாகிறது. இதனால் அரிப்பு தோன்றுகிறது. தலை சீவும்போது, இந்த வெடிப்புகள் சிறு சிறு வெள்ளை செதில்களாகி , முதுகிலும், தோளிலும் விழுகிறது....