நாளை தொடங்கும் பாதயாத்திரை : கன்னியாகுமரிக்கு படையெடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள்!
நாளை கன்னியாகுமரியில் தொடங்கவுள்ள ராகுல் காந்தியின் பாதயாத்திரையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பாதயாத்திரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மிகப்பெரிய...