பஞ்சாபை தொடர்ந்து கோவாவிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு அங்கீகாரம் !
பஞ்சாபை தொடர்ந்து கோவாவிலும் ஆம் ஆத்மி கட்சிக்கு மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் ஆம் ஆத்மி கட்சியை தேசிய அளவில் அனைவருக்கும் தெரிவித்திருந்தாலும் தேர்தல் ஆணையத்தில் அவர்கள் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படவில்லை. காங்கிரஸ்...