கோவில்பட்டியில் 45 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் !
கோவில்பட்டியில் மினி வேனில் கடத்திய 45 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்தல் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் நேற்று பசுவந்தனை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்....