நடிகர் பிரபு – ராம்குமார் மீதான வழக்கு – நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு !
தந்தையின் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைத் தராமல் ஏமாற்றிவிட்டதாக சிவாஜியின் மகள்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற வழக்கு மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனின் மறைவுக்கு பின் அவரின் சொத்துக்களை...