வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே முகப்பருக்களை விரட்டலாம் – இயற்கை மருத்துவ குறிப்புகள் இதோ!
சருமத்தின் எண்ணெய் சுரப்பிகளான சவக்கோசு சுரப்பிகள் (sebaceous glands) அதிகமாக எண்ணெய் சுரக்கும் போது இந்த அதிகப்படியான எண்ணெய் இறந்த சரும அணுக்களோடு கலந்து சருமத்தில் உள்ள துளைகளை அடைக்கின்றன. இதன் விளைவாகப் பருக்கள்...