தெற்கு ரயில்வே : விழுப்புரம் டூ புதுச்சேரி தினசரி விரைவு ரயில் மீண்டும் தொடக்கம் !
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தினசரி விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் டூ புதுச்சேரி தினசரி விரைவு ரயில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்குப்பட்டு வந்த சாதாரண பயணிகள் ரயில்...