சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம் – வருமானவரித்துறை நடவடிக்கை !
சசிகலாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமானவரித் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. வருமானவரித் துறை ரைடு கடந்த 2017ம் ஆண்டு சசிகலா வீடு மற்றும் அவரது உறவினர்கள்...