மதுரை கள்ளழகர் திருக்கோயில் ஆடித் தேரோட்டம் !
மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் ஆடித் திருவிழா தேரோட்டம் தொடங்கியது. ஆடித் தேரோட்டம் அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட...