பிரித்விராஜ் பட தலைப்புக்கு கிளம்பிய எதிர்ப்பு!
பட தலைப்பு மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இவர் அல்போன்ஸ் புத்தரன் இயக்கதில் சமீபத்தில் வெளியான ‘கோல்ட்’ படத்தில் நடித்திருந்தார். மேலும், மொழி, அபியும் நானும், கவியத் தலைவன் போன்ற தமிழ்...