ஆயுதபூஜை விடுமுறை – நாளை வண்டலூர் பூங்கா திறப்பு!
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வண்டலூர் பூங்கா மேலும், தற்போது புதிதாக வண்ணத்துப்பூச்சி பூங்க மற்றும் மீன்...