கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி !
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மூதாட்டி தீக்குளிக்க முயன்றார். தீக்குளிப்பு செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே வீரபோகம் கிராமத்தை சேர்ந்த 70 வயதான மூதாட்டி கல்யாணி. இவர் நேற்று செங்கல்பட்டு கலெக்டர்...