ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க இதோ சில எளிய வழிமுறைகள்!
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். ஏனெனில் இது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் 5 வழிகளை...