பப்பாளி! – தெரிந்த பழம் தெரியாத தகவல்கள்
பப்பாளி வெப்பத் தன்மை கொண்டது. பப்பாளி காய் வயிற்றுப் புழுக்களை அழிக்கும்; தாய்ப் பால் சுரப்பை அதிகமாக்கும். உடலுக்கு வெப்பத்தைத் தரும். ஆரோக்கியம் தரும்; மாதவிலக்கைத் தூண்டும். பசியை உண்டாக்கும். பப்பாளி பழம், கழிச்சல்...