விழுப்புரத்தில் பனை திருவிழா – காட்சிப்படுத்தப்பட்ட கைவினை கலை பொருட்கள் !
விழுப்புரம் அடுத்த பூரிக்குடியில் பனை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு கைவினை பொருட்களை வாங்கி சென்றனர். பனை திருவிழா விழுப்புரம் அடுத்த பூரிக்குடியில் என்ற கிராமத்தில் பனங்காடு அறக்கட்டளை...