கனமழைக்கு வாய்ப்பு : 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
தமிழகத்தில் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் இதனால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு...