ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆயில் புல்லிங் பற்றித் தெரியுமா?!
நல்லெண்ணையினால் தினந்தோறும் வாய் கொப்பளிப்பதால் ஆயிரக்கணக்கான நோய்கள் தீரும் என சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் இந்த மருத்துவ முறை ஆயில் புல்லிங் என அழைக்கப்படுகிறது. ஆயில் புல்லிங்கினால் கிடைக்கக் கூடிய மருத்துவ பலன்கள்...