Tag : next month

உலகம்தொழில்நுட்பம்வணிகம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 மாடல் அடுத்த மாதம் அறிமுகம் !

Pesu Tamizha Pesu
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 14 மாடல் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவன ஐபோன் 13 மாடலை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் விற்பனை அமெரிக்கா, இந்தியா,...
அரசியல்உலகம்பயணம்

ஷாங்காய் உச்சி மாநாடு – உலகின் முக்கிய தலைவர்கள் சந்திப்பு !

Pesu Tamizha Pesu
அடுத்த மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் உச்சி மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்டில் அடுத்த மாதம் 15 மற்றும் 16ம் தேதிகளில்...
அரசியல்தமிழ்நாடு

ஜி.எஸ்.டி கவுன்சில் – முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

Pesu Tamizha Pesu
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த மாதம் நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். பின்னர்...