பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – மத்திய உள்துறை தகவல் !
பட்டியலின பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் சமூக குற்றங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. குற்றங்கள் அதிகரிப்பு இது தொடர்பாக தெலுங்கான எம்பிக்கள் கோமதி ரெட்டி, வெங்கட் ரெட்டி,...