சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மாநகர இணைப்பு பேருந்து – இனி சிரமம் இருக்காது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவர்களுக்கு கூடுதலான வசதிகளை செய்து கொடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கை சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் பயணிகளின் எண்ணிக்கை...