அட்லீ படத்தில் நடிக்கும் பிரபல ஹிந்தி நடிகை !
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகை பிகில் படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லீ ஷாருக்கான் நடிக்கும் புதிய திரைப்படத்தை...