பஞ்சாப் அணியை பந்தாடிய டெல்லி – 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சராகியப் பஞ்சாப் பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக...