மோர்பியஸின் மூர்க்கத்தனம்…ரசிகனின் பார்வையில்!
மார்வெல் என்டர்டெயின்மென்ட் கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களை அதிக பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்புகளாக ரசிகர்களுக்கு ரசிக்கக்கூடிய திரைப்படங்களை தயாரிக்கின்றன. இவ்வரிசையில் மோர்பியஸ் திரைப்படம் இடம் பெறுமா? உலகளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம்...