தமிழர்களின் புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்து செஸ் வீரர்கள் !
மாமல்லபுரத்தில் தமிழர்களின் புராதன சின்னங்களை வெளிநாட்டு செஸ் வீரர்கள் பார்த்து ரசித்துள்ளனர். செஸ் வீரர்கள் செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி வருகிற 10ம் தேதியுடன் நிறைவு...