நேருக்கு நேர் மோதிய விபத்து – 50 நபர்களுக்கு தீவிர சிகிச்சை !
மஹாராஷ்டிராவில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 50 பேர் படுகாயமடைந்துள்ளார். ரயில் விபத்து சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் பகுதியில் இருந்து பயணிகள் ரெயில் நேற்று ஜோதாப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது....