மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் 23ம் தேதி ஆவணி மூலத்திருவிழா !
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வரும் 23-ம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவணி திருவிழா ஆண்டுதோறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்...