மேகதாது அணை விவகாரம் – தமிழக அரசு உடன் பாஜக துணை நிற்கும் !
மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு பாஜக துணை நிற்கும் என்று அந்த கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை செய்தியாளர் சந்திப்பு கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை...