அமீர்கான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் !
அமீர்கான் நடித்த லால்சிங் சத்தா திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஓடிடி ரிலீஸ் 1994-ம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump) என்ற ஆங்கில படத்தை தழுவி...