கர்நாடகாவில் தொடரும் மதவாத போக்கு.. இஸ்லாமியர்கள் வியபாரத்திற்கு அதிகரிக்கும் சிக்கல்!
ஹிஜாப் பிரச்சனை கர்நாடகாவில் தொடங்கிபோதே அது இந்து முஸ்லீம் பிரச்சனையாக அம்மாநிலம் முழுவதும் பரவ தொடங்கிவிட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை தடைசெய்ததை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் கர்நாடகாவில் தொடர்ந்து...