தனுஷ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஓடிடி ரிலீஸ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் ஆகியோர்...