தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் !
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யவில்லை என்றால் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். தடை சட்டம் ஆன்லைன் ரம்மி நாட்டில் தலைவலியை ஏற்படுத்துகிறது. இதற்கு தடை விதிக்க தமிழக அரசு...