பெண் தபேதார் நியமனம் – வரலாறு படைக்கும் உயர்நீதி மன்றம் !
முதல்முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் தபேதார் நியமனம். அறிக்கை கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் உயர்நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்வது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தபேதார்,...